9. குடியேற்றப் பாதுகாப்பு (Colonial
Preservation)
ஆயிரக்கணக்கான உலகவழக்குச்
சொற்களைக் கொண்ட குமரிக்கண்டம் முழுகிப்
போனமையாலும், பல்லாயிரக்கணக்கான
குறியீடுகளையும் செய்யுட் சொற்களையும் கொண்ட
முதலிரு கழக விலக்கியம் முற்றும்
அழிக்கப்பட்டுவிட்டமையாலும், இன்று ஒருசில
பழஞ்சொற்களின் முந்துவடிவைச் சில
திசைமொழிகளே தாங்கி நிற்கின்றன.
எ-டு: செய்-கை.
chey
(தெ.)=கை
அல்-அன்று
அல்லி (க.)=அங்கு
அரிது-ஆது (எதிர்மறை
யிடைநிலையும் ஈறும்). அருது(ம)
நீங்கள்-நிங்கள்-நிங்ஙள்
(ம.)
நீன்-நின், நீம், நிம்,
நீங்கள்-நிங்கள் (வேற்றுமையடி)
10. நடுத்திரவிடம்
மராத்திச் சொற்கள்
தமிழ்
|
மராத்தி
|
தமிழ்
|
மராத்தி
|
அக்கை
அச்சன்
அம்மை
அரக்கு
அரத்தம்
ஆய்
இக்கடை
இராத்திரம் உண்ணம்
உதடு
ஊற்று
கட்டில்
கட்டு கடிகையாரம்- கடிகாரம்
கண்டம்
.
கம் (எனல்) |
அக்கா
ஆஜா
அம்மா
லாக்
ரத்த
ஆயீ
இக்கடே
ராத்ரீ
உஷ்ண
ஓட்
ஓத்து
காட்
கட்டா
.
கடியால் காண்ட்டா (முள்)
கப் |
கவுதாரி
காயம்
கால்
கிடுமுடி
கிண்ணம்
குடும்பு
குண்டா
குப்பம் (காடு)
குயில்
கொட்டாரம்
கோ
கோரம்
கோலி
சற்று
சாட்டி
சாலும்
சாலை
சுணை |
கவடா
காயம்
காலீ(கருமை)
கடமட
கிண்ண
குடும்ப்
குண்டா
கும்ப்ப
கோயீல
கோட்டார
காய்
(ஆவு)
கோடா(குதிரை)
கோலீ(குழந்தை) ஜரா
ஜாட்டீ
சாலேல்
சாலா
சுணசுண |
|