116 | தமிழ்நாட்டு விளையாட்டுகள் |
இல்லாவிடின், மறுமுறையும் அவரே கண்டுபிடித்தல் வேண்டும். தழை காட்டப்படின், கண்டுபிடிக்கப்பட்டவர் மறுமுறை கண்டு பிடித்தல் வேண்டும். இவ் விளையாட்டு குலீம்தார் என்னும் உருதுப் பெயரால் வழங்குகின்றது. இதைத் தனித்தமிழில் தழைபறித்தல் எனலாம். | | |
|
|