திரவிடத்தாய் | | எண்ணடி உயர்திணைப் பெயர் : ஒருவர், இருவர், மூவர், நால்வர், ஐவர், அறுவர், எழுவர், பந்திருவர் (பன்னிருவர்), பதினால்வர், நூற்றுவர் முதலியன. | | | 24. தொழிற் பெயர் | | | (1) | முதனிலைத் தொழிற்பெயர்; அடி, பிடி, வெட்டு, களி, பண. | (2) | முதனிலை திரிந்த தொழிற்பெயர்: ஊண், தீன், சூடு, போர். | (3) | முதனிலை திரிந்து விகுதிபெற்ற தொழிற்பெயர்; | | தவி-தாகம், படி-பாடம்; | (4) | முதனிலை வலியிரட்டித்த தொழிற்பெயர்; | | ஆடு-ஆட்டு, பாடு-பாட்டு. | (5) | முதனிலை வலியிரட்டித்து விகுதிபெற்ற தொழிற் | | பெயர்: ஏறு - ஏற்றம், ஒடு - ஒட்டம். | (6) | விகுதிபெற்ற பெயர் |
| | | விகுதி | தொழிற்பெயர் | விகுதி | தொழிற்பெயர் | அ(ஐ) | பக(பகை) | பு | பிறப்பு | அல் | துப்பல் | வு(உ) | வரவு | | விறயல் (விறையல்) | க(கை) | செய்க | சல் | பாச்சல்(பாய்ச்சல்) | தம் | பிடித்தல் | வி | கேள்வி | தி பொறுதி | | | | | | (7) | காலங்காட்டுந் தொழிற்பெயர்: செய்தது, செய்யுன்னது, செய்வது. | (8) | எதிர்மறைத் தொழிற்பெயர்: செய்யாய்க, அறியாய்க. | (9) | பகுதி வழக்கற்ற தொழிற்பெயர்: சண்டை. |
| | | வினையாலணையும் பெயர் | | | | தெரிநிலை: | செய்தவன்,செய்யுன்னவன்,செய்வோன் முதலியன. | | குறிப்பு : | வலியவன்,செறியவன்,பழையது,புதியது முதலியன. | |
|
|