"நீயே, வடபான் முனிவன் தடவினுட் டோன்றிச் | செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை | உவரா வீகைத் துவரை யாண்டு | நாற்பத் தொன்பது வழிமுறை வந்த | வேளிருள் வேளே விறற்போ ரண்ணல் | தாரணி யானைச் சேட்டிருங் கோவே | ஆண்க னுடைமையிற் பாண்கட னாற்றிய | ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்" (புறம். 201) |