திரவிடத்தாய் | (5) | முதனிலை திரிந்து வலி யிரட்டித்த தொழிற்பெயர் | | எ-டு: குதி - கூத்து | (6) | முதனிலை வலி யிரட்டித்து விகுதி பெற்ற தொழிற் பெயர் | | எ-டு: ஆட்ட (ஆட்டம்). | (7) | விகுதிபெற்ற தொழிற்பெயர் | | எ-டு:விகுதி பெயர் பொருள் |
| | | | | (8) | முதனிலை வலித்து விகுதிபெற்ற தொழிற்பெயர் | | எ-டு: பழக்கெ (வழக்கம்), அடக்க (அடக்கம்). | (9) | பகுதி வழக்கற்ற தொழிற்பெயர் | | எ-டு: கட்டளை. | | | | சில தொழிற்பெயர்கள் | | | | ஓணகிலு (உணக்கம்), ஒளவு (உளவு), ஏலாம் (ஏலம்), ஓட்ட (ஓட்டம்), ஒப்பிடி (ஒப்படி = அறுவடை), ஒப்பந்த, ஒப்ப (ஒப்பம்), ஓக்கரி (ஒக்காளம்), ஜூது (சூது), தப்படி (தவறு) தாட்டவாட்ட (தாட்டோட்டம்), தீர்ப்பு, தீர்மான (தீர்மானம்), அம்மாலெ (அம்மானை). | | | வினையாலணையும் பெயர் | | | | நோடிதவனு (பார்த்தவன்), நோடுவவனு (பார்க்கிற வன்), (பார்ப்பவன்) முதலியன. |
|
|