பக்கம் எண் :

74திரவிடத்தாய்

திரவிடத்தாய்

மக்கு (மங்கு), மடலு (படர்), மடி, மருன், மறெ (மற), மலெ (மலை), மாறு, மாய், மிகு, மிஞ்சு, மீறு, முக்கு (மொக்கு), முகி (முடி), முங்கு (விழுங்கு), முச்சு (மூடு), முட்டு, முடுகு, முணுகு, (முழுகு), முரி, மூசு (மொ), மூது (மூ), மெச்சு, மெத்து, மேயு, மோது, மொள (முளை).வாழ், வீஹதுகு (பதுங்கு).
 
ஹலும்பு (புலம்பு), ஹாடு (பாடு), ஹாயு (பாய்), ஹாறு (பாறு), ஹிடி (பிடி), ஹு துக்கு (பிதுக்கு), ஹெணகு (பிணங்கு), ஹெறு (பெறு), ஹேலு (பேல்), ஹேளு (கிள), ஹொகு (புகு), ஹொடி (அடி), ஹொயு, பெய், ஹொரு (பொறு), ஹொளி (பொலி), ஹொறடு (புறப்படு), ஹொகு (போகு), ஹோல் (போல்).
 
வினைப் புடைபெயர்ச்சி
 
கரெ (கரை=அழை) என்னும் வினை
 
முற்று:
இ.கா.
நி.கா.
எ.கா.
தன்மை:
ஒ. கரெதெனு
கரெயுத்தேனெ
கரெயுவெனு
ப. கரெதெவு
கரெயுத்தேவெ
கரெயுவெவு
முன்னிலை:
ஒ. கரெதி
கரெயுத்தீ
கரெயுவீ
ப. கரெதிரி
கரெயுத்தீரி
கரெயுவிவு
படர்க்கை:
ஆ. கரெதனு
கரெயுத்தானெ
கரெயுவனு
பெ. கரெதளு
கரெயுத்தாளெ
கரெயுவளு
பலர் கரெதரு
கரெயுத்தாரெ
கரெயுவரு
ஒ. கரெயித்து
கரெயுத்தரெக
ரெயுவுது
ப. கரெதவு
கரெயுத்தாவெ
கரெயுவுவு
ஏவல்:
ஒ. கரெ
ப. கரெயிரி
பெயரெச்சம்
வினையெச்சம்
இ. கா.
கரதெ
கரெது
நி. கா.
கரெயுவ
கரயெ
எ. கா.
கரெயுவ
கரெயதெ