பாராட்டு நாள் பொது விடுமுறை நாளாயிருத்தல்
வேண்டும். பேச்சாளர்ர் பதின்மரும் மேற்பட்டவருமாயின்
பிற்பகல் நான்கு மணிக்கும், இருவர் மூவராயின்
மாலை ஆறு மணிக்கும் தொடங்கி 8 மணிக்குள் முடித்துவிடல்
வேண்டும்.
பாரதியார்ர் படத்தொடு கூடிய வாழ்க்கை வரலாற்றுச்
சுருக்கத்தை அச்சிட்டு, அவையோர்க்கு வழங்கலாம்.
ஆண்டுதொறும் பாராட்டுவிழா நிகழ்த்தலாம்.
விழாவைச் சிறப்பிக்கும் வேறு வழிவகைகளையும்
கையாளலாம்.
-
செந்தமிழ்ச் செல்வி" ஆகத்து 1979
|