| Gallop - கலிப்பு or கெலிப்பு | How - எவ்வது. | | Gate - கலிப்பு டிச கெலிப்பு. | Howl - ஊளை. | | Gather - கடை, கடவு. | Huge - உகந்த. | | Ghoul - கூளி. | Hut - குடி. | | Giddy - கிடுகிடுத்த. | Hyperbole - உப்பர்ப்போலி, உம்பர் - உப்பர், புகலி - போலி. | | Ginger - இஞ்சி. | In - இல். | | Girl - குருளை, a child. | Inn - இல். | | Globe - கோளம். | Iron - இரும்பு. | | Goal - கழை. | Isagon, Gk. isos - இசை, gonia - கோணம். | | God - கடவுள். | Item, Skt. இதம் - இப்படி, இ. பகுதி. | | Gore - கறை. | Jackass, Jack - சேவு (= ஆண்). | | Grain- களஞ்சு - கழஞ்சு. | Jar - சால், சாடி. | | Granary - களஞ்சியம். | Javelin - சவளம். | | Grave - குழி. | Jeer - கேலி. | | Grease - கொழுப்பு. | Joint - சந்து. | | Group- கருவி (தொகுதி). | Jury- சூள். | | Guano - சாணி. | Kail - கீரை. | | Guava - கொய்யா. | Keen - கூர். | | Guide - காட்டு. | Kid - குட்டி, குட்டன் = வெள்ளாட்டுக் குட்டி. | | Gulf- குலவு. | Kill - கொல். | | Hail - ஆலி (=ஆலங்கட்டி). | Kiln - காள(வாய்). | | Hall - சாலை | Kin - கிளை. | | Hang - தூங்கு. | Kiss - கொஞ்சு. | | Hard - கடினம். | Knee, Gk. gonu - கணு. | | Haricot - அவரைக்கொட்டை. | Lakh - இலக்கம். |
|