பக்கம் எண் :

62வண்ணனை மொழிநூலின் வழுவியல்

 
ஒழி ollus (destroy)
கணு gonu
கந்தல் kentron
கப்பல் skaphe
கரப்பு krypto
கரை horos (limit)
கலவம் karahos (boat)
கழுவு kluzo
கள்வன் kleptes, klapeis
களவன்,  
கடப்பான் (நண்டு) karabos (crab)
களம் halos (threshingfloor)
களை (அழகு) kalos,kallos
கறங்கு (சுழற்சி) guros (ring), E.gyre
கறி kreas (meat, flesh)
கன்னல் (கரும்பு) kanna (reed)
காண் gno, OE. con, cun, ken
காமம் gamos (marriage)
காய் kaio (burn)
கால் skelos (leg)
கால் (காம்பு) kanlos (?)
கிழம் geron(old), geras (oldage)
கிழி, கீள் klao
கிளை klados (youngshoot, branch)
கீழ், தெ. கிந்த cata (down)
கிறு, கிறுகிறு guros, E. gyre
குந்தம் kontos, kenteo (prick,goad)
குதறு sked -aiss