பக்கம் எண் :

பழந்தமிழாட்சி97

பட்டினத்தார் முதலியோர் வரலாற்றால் அறியப்படும், பட்டினத் தார் தம் நிறைமொழி வன்மையாலேயே தன்டனையினின்று தப்பினர்.


     வலி குன்றிய அரசர் காலத்தில் அரசர்க்கடங்காது வாழ்ந்த மக்களும் உளர். அவர் கூடிவாழ்ந்த ஊர் அடங்காப்பற்று எனப் பட்டது.