பக்கம் எண் :

எழுத்தியல்75

Speak against - வெட்டிப்பேசு

Telescope - தொலையாடி

Speak for - ஒட்டிப்பேசு

T elevision - தொலைகாணி,தொலைக்காட்சி

Sports - பந்தய விளையாட்டு

 

Station - கெடி, நிலையம்

Tennis - மட்டைப்பந்து

Substitute - பதிலி

Training School -(ஆசிரியப்)பயிற்சிச்சாலை

Supervise - மேற்பார்

Tram -  மின்சாரவண்டி

Supervisor - மேற்பார்வலர்

Tournament - போர்விளையாட்டு

Supervision - மேற்பார்வை

Union - ஊராண்மை

Supplementary Speaker - சார்புரைஞர்

Vice - Roy - துணையரசர்

Surgeon - அறுப்பு வைத்தியர்

Volley - Ball - கைப்பந்து

Team - கட்சி

Volume - சம்புடம், கவளிகை

Telegram - தந்தி, தொலைவரி

Wireless - கம்பியிலி

Telegraph - தந்தித்தபால்,   தொலைவரியஞ்சல்

Wireless Telegraph -கம்பியில்லாத்தந்தி

Telephone - தொலைவாணி, தொலைபேசி

Writer -  எழுத்தாளர்
Zoology - விலங்கு நூல்.