பண்பட்ட
மொழியில் ஒரு கருத்தைத் தெரிவிப்பது பெரும் பாலும்
சொற்றொடரேயாயினும் ஒவ்வொரு மொழியும் சொற்களாக வன்றிச்
சொற்றொடர்களாகத் தோன்றாமையால், உண்மையில் மொழி என்பது
முழுநிறைவான சொற்றொகுதியே.
வேத
ஆரியரின் முன்னோர் மேனாட்டினின்று வந்தமையால்,
அவர் மொழி மேலையாரிய மொழிகளை ஒத்திருந்தது.
எ-டு :
தன்மை
முன்னிலைப் பெயர்கள்
பொருள் |
GK. |
L. |
Ger. |
E. |
Skt. |
யான்-நான் |
ego
|
ego
|
ich
|
ic(OE),
|
Iaham |
யாம்,
நாம் |
hemeis |
nos
|
nir
|
we
|
vayam |
நீ |
su
|
tu
|
du
|
thou
|
tvam |
நீம்(நீர்)
|
humeis
|
vos
|
euch,ihr
|
you
|
yuyam |
சில
முறைப்பெயர்கள்
தந்தை
|
pater
|
pater
|
vater
|
father
|
pitru |
தாய்
|
meter
|
mater
|
mutter
|
mother
|
matru |
மகன் |
- |
- |
sohn
|
son
|
sunu |
மகள் |
thugatar |
- |
tochter
|
daughter |
duhitru |
உடன்பிறந்தான்
|
frater |
frater
|
bruder
|
brother
|
bhratu |
உடன்பிறந்தாள்
|
-
|
(sostor
sosor) |
schwester
|
sister
|
svasru |
சில
உறுப்புப் பெயர்கள்
பொருள் |
Skt. |
Gk. |
L.
|
Ger. |
E. |
|
|
|
|
|
|
தலை |
kapala
|
kafale
|
eaput
|
haupt
|
head |
|