மங்க்(g),
மப்ர(bh), மய், மவ்ர், மீவ், மேப், ம்ருச் (c), ம்லுச் (c), யா,
ரக்(kh),
ரங்க்(g), ரங்க் (gh) (சுருக்காய்), ரப்(ph), ரய், ரி, ரீ, ரு,
ருண்ட், ரேப், ரேப் (b),
லக்(kh),
லங்க்(kh), லங்க்(g), லய், லர்ப்(b), லிங்க்(kh), லிங்க்(g),
லிச், லுட்(th), லுண்ட்(t) லுண்ட்(th), லேப், லைண்,
வக்,
வக்(kh), வங்க், வங்க்(g), வஜ் , வஞ்ச் (c), வப்ர(bh),
வர்ப் (bh), வல்க்(g), வல்ல், வஸ்க், வா, வேல்,
வ்யஸ், வ்ரீ, வ்லீ,
சஞ்ச்(c),
சத்(d), சப்(b), சர்ப்(b), சல், சவ், சிக்(kh), சுக், சுந்,
சேல், சோண், ச்யே, ச்ரக், ச்ரக்(g), ச்ரி, ச்ரு,
ச்லங்க்(g), ச்வங்க்,
ச்வச்(c), ச்வஜ், ச்வட்(-h), ச்வப்ர(bh),
ஷ்வக்க்,
ஷ்வஷ்க்; ஸம்ப் (b), ஸய், ஸர்ப்(b), ஸல், ஸாத்(dh),
ஸு, ஸ்ரு, ஸேக், ஸேல், ஸ்கு (தாண்டி), ஸ்த்ருஷ்.
ஹ்வல்
(நெளிந்து).
இவற்றுட்
சில வேறுபட்ட போக்குகளைக் குறிப்பினும், இத்தனை
சொற்கள் ஒரே பொருள் குறிக்குமென்பது ஐயத்திற் கிடமானதா
யிருக்கின்றது.
இங்ஙனமே
உண், கொல் என்னும் பொருள்கள்பற்றியும் ஏராளமான
சொற்கள் உள்ளன.
(13)
எளிதாய்ப் பொருள் வளர்த்தல் |
பல
வடசொற்கட்குப் போதற் பொருளை முதலிற் குறித்து,
அதன்பின் வேண்டிய பொருள்களையெல்லாம் பொருந்தா வகையிற் பொருத்திக் கொள்கின்றனர்.
எ-டு:
ரு4-செல், இயங்கு, எழு, உயரநோக்கு; ஒன்றை நோக்கிச் செல், தலைக்கூடு,
மேல்விழு, சேர், பெறு; ஒருவன் பங்கிற்கு விழு, நிகழ், நேர்; இயக்கு, தூண்டு, எழுப்பு,
உயர்த்து, இயக்கு, எறி; ஊடெறி, துளை, துருவு; உள்ளிடு, வை, பதி, இறுக்கு.
இவை
வேதப் பொருள்கள். பிற்கால நூல்களில் இன்னுஞ் சில பொருள்கள் கூறப்பட்டுள.
எ-டு:
க்ருக்ஷ்ண=கருப்பு, கரிய. க்ருஷ்ணபக்ஷ = கரும்பக்கம் (தேய்பிறை).
கண்ணன்
பிறக்கு முன்பே இச் சொல் வேதத்தில் உள்ளது.
இது
இருவகையாய் வந்திருக்கலாம்.
|