c, ch, j,
jh, Œ
t,
—h, d, d. h,
‹
t,
—h, d, dh, n
p,
ph, b, bh, m
இடையினம்
(4) ய், ர், ல், வ்
இரைப்பினம்
(3) ச், ஷ், ஸ்
மூச்சொலி
(1) ஹ்
உயிரெழுத்து அச்
(ac) என்றும் ஸ்வ்ர என்றும் பூத (bh‡ta)
என்றும், அவற்றுள் குறில் ஹ்ரஸ்வ என்றும், நெடில் தீர்க்க (dirgha)
என்றும் பெயர்பெறும்.
மெய்யெழுத்து
ஹல் என்றும் வ்யஞ்சன என்றும் பெயர் பெறும்.
அவற்றுள் ஐவர்க்கமும்
ஸ்பர்சா (mutes) என்றும், இடையினம்.
அந்தஸ்தா (antašthƒ: semi-vowels)
என்றும், இரைப்பினமும்
மூச்சொலியும் (aspirate) ஊஷ்மாண: (sibilants) என்றும் பெயர் பெறும்.
ஐவர்க்கங்களும்
முறையே, ஒலிபற்றிக் கவர்க்கம் (kavaraga),
சவர்க்கம் (cavaraga), டவர்க்கம் (—avarga),
தவர்க்கம் (tavarga),
பவர்க்கம் (pavarga) என்றும்; பிறப்பிடம்பற்றிக் கண்ட்யா (Gutturals),
தாலவ்யா (Palatals), மூர்தன்யா (Murdhanya: Linguals or Cerebrals),
தந்த்யா (Dantyƒ:-Dentals),
ஓஷ்ட்யா (Labials) என்றும், சொல்லப்பெறும்.
(2) ஒலியும் பிறப்பும்
உயிரெழுத்துகளுள்,
ருகரம் குற்றியலுகரம் சேர்ந்த ரகரமாகும்;
ரகரவூகாரம் அதன் நெடில் அல்லது நீட்டம். லுகரம் குற்றியலுகரம்
சேர்ந்த லகரம்.
அனுஸ்வார
என்பது முந்தின வுயிரை யடுத்தொலிக்கும் மகர வகை.
விஸர்க்கம்
(விஸர்க) என்பது ஆய்தப்போலி; ஆயின் வரி வடிவின்றி
உயிரேறப் பெறுவது; ஸகரத்தின் திரிபாக வரக்கூடியது.
k,
kh ஆகியவற்றின் முன்னும் p, ph ஆகியவற்றின் முன்னும் வந்து
அரை விஸர்க்கமாக ஒலிக்கும் ஒலிக்கு முறையே, ஜிஹ்வா மூலீய என்றும்
உபத்மானீய(dh) என்றும் பெயர். முன்னதற்கு மிடறும் பின்னதற்கு இதழும்
பிறப்பிடமாம்.
|