பக்கம் எண் :

140வடமொழி வரலாறு

(3) இடைச்சொல் (அவ்யய)

     உபஸர்க்கம் (முன்னொட்டு)

அதி (ati, adhi)

     இது முன்னரே விளக்கப் பெற்றது.

அந்தர் (antar), அந்தர (antara)

     இல் (உள்)-L. in - inter-வ. அந்தர்-அந்தர, அந்த:

அநு

     அல்லுதல் = பொருந்துதல். அல்-அன்-அநு = உடன், பின்.

அப(apa)

     அப்பால்-Gk. apo வ. அப.

உத்

     உ=மேல். உ-உகள், உச்சி, உத்தரம், உம்பர், உயர், ஊர், உவண், உறை (உயரம்), உன்னு.

     உ-உத்(வ.) = மேல்.

உப (upa)

     உத்தல்=பொருந்துதல். உத்தி = பொருத்தம், பொருந்து முறை,
விளையாடுவார் இணை.

     உ-ஒ. ஒத்தல் = பொருந்துதல். உ-உவ்-உவ. உவத்தல் = ஒத்தல், உளம் பொருந்துதல், விரும்புதல்,மகிழ்தல்.

     உவ-உவமை = ஒப்பு. உ-உவ்வு-ஒவ்வு.
     உவ்வு-உவ்வ-உவ=ஒக்க, பொருந்த, உடன். உவ-உப (வ.)

    அல்-அன்-அந்-ந (முறைமாற்று)

நி1 இல் (உள்) -இன்-இந்-நி = உள்.
நி2 இல்-இன்-இந்-நி = இன்மையாக, மாறாக.
ப்ரதி படி-ப்ரதி
பர பிற-பர
பரா புறம்-புற-பர(வ.)-பரா = அப்பால், பின், மாறாக.
பரி புரிதல் = வளைதல். புரி- பரி = வட்டமாக, சுற்றி.
வி விள்-வி = வேறாக.
ஸம் கும்முதல் = கூடுதல். கும்ம-L. cum - Gk. sym-வ. ஸம்.