4.
தென்சொல் மூலத் திரிசொற்கள்
|
|
தமிழ்
|
வடமொழி
|
|
|
|
|
(1) |
குறிப்பொலிச்
சொல் |
திருதிரு
|
த்ருச்(இ.வே.)=பார்
பசபச பச்(இ.வே.)= " |
|
|
|
|
(2) |
மரூஉ
|
அருந்து
|
அத்
(d)இ.வே. |
|
|
|
|
(3) |
சிதைவு
|
செவியுறு
|
ச்ரு
(இ.வே.) |
|
|
|
|
(4) |
மேற்படை
வளர்ச்சி |
கரணம்
|
கரண-காரண,
கார்ய
முகம் முக-முக்ய (அ.வே.) |
|
|
|
|
(5)
|
விரிப்பு
|
கரு
|
கர்ப்ப(garbha)-இ.வே.
வரி (நெல்) வ்ரீஹி |
|
|
|
|
(6)
|
தொழிற்பெயர்
வினைமுதலாதல் |
வள்-வட்டு
-வட்டம்
குரு-குருத்தல்
=சினத்தல் |
வ்ருத்
= திரும்பு
வளை
க்ருத் (dh) = சின |
இவ்
வியல்பு மேலையாரியத்திலும் அமைந்துள்ளது.
வ்ருத்-L.
vertere, Slav. vruteti, vratite. Lith. vartyti, Goth. wairthen,
Ger. werden, E-ward.
5.
தென்சொல்லடிப் புணர்ப்புச் சொற்கள்
தமிழ்
|
வடமொழி
|
|
|
உ+தூளி
|
உத்(d)+தூலன
(dh) = உத்தூலன
|
|
|
கும்+பிண்டம்+சரணம்
|
ஸபிண்டீகரணம்
|
|
|
கும்ம-L.
கும், GK. சிம்-(sym),
|
Skt.
ஸம்-ஸ
|
6.
மொழிபெயர்ப்புச் சொற்கள்
தமிழ்
|
வடமொழி
|
தமிழ்
|
வடமொழி
|
|
|
|
|
அங்குற்றை
|
தத்ரபவத்
|
நிலை
|
ஸ்தாய்
|
|
|
|
|
ஆனைத்திப்பிலி
|
ஹஸ்திப்
பிப்பலி
|
நூற்றுவரைக்
கொல்லி
|
சதக்நீ
|
|
|
|
|
இங்குற்றை
|
அத்ரபவத்
|
புள்
|
சகுந
|
|
|
|
|
இடையினம்
|
அந்தஸ்த
|
பூப்பு
|
புஷ்ப
|
|
|
|
|
உடனே
|
ஸகயா
|
பொறாமை
|
அக்ஷமா
|
|
|
|
|
காண்வரு
|
தர்சநீய
|
மன்பதை
|
ஜனபத
|
|
|
|
|
காலதர்
|
வாதாயந
|
மான்றலை
|
ம்ருக
சீர்ஷ
|
|
|
|
|
கேள்வி
|
ச்ருதி(இசையலகு)
|
விலங்கு
|
த்ரியக்ஸ்
|
|
|
|
|
கைம்மா
|
ஹஸ்திந்
|
|
|
|