பக்கம் எண் :

6தமிழ் இந்தியா

வ ளைவுள்ள கோட்டின்கீழ் இருக்கும் பகுதி கடுந்தரையாகவும், அதற்கு மேலுள்ள பகுதி கடலாகவும் இருந்தன. தரைப்பகுதி நாவலந்தீவு எனப் பெயர்பெற்றிருந்தது. அம்புக் குறிகள், தமிழ் நாட்டினின்றும் மக்கள் சென்ற வழிகளையும், அவர்கள் தங்கி வாழ்ந்த இடங்களையும் காட்டுவன.