பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

அஞ்சாதே கொண்மின் என்று பன்மைக்கும் பயன்படுத்த இலக்கணம் இடந்தரும்.

இணைமொழித் துணைவினை

‘செய’ வாய்பாட்டு வினையெச்சம் :

எ - டு: வரக்கொள்ள, பேசக்கொள்ள நிகழ்கால வினையெச்சம் (உலக வழக்கு)

எ - டு: வந்துகொண்டு, பாடிக்கொண்டு