கள
கள் |
1. ஈறுபோதல்:
|
அடியுங்க |
2. கோ ஆதல்:
|
செய்யுங்கோ |
கிற்று
|
திரிதல்: |
குச்சு - உருகுச்சு |
கிறது |
திரிதல்: |
i உது - சாயுது |
ii கு - இருக்கு, கிடக்கு |
iii குது - அடிக்குது, ஆகுது, |
இருக்குது, கிடக்குது |
iv குறது - ஏசுகுறது |
v து - ஆறுது, கத்துது |
கிறாய் |
திரிதல்: |
i. கிறி - இருக்கிறியே
|
ii கிறை - உதைக்கிறையே
|
iii கே - இருக்கே |
iv றி - அலப்புறியே
|
கிறார்
|
திரிதல்: |
i றா - எழுதுறா |
ii றார் - ஆடுறார் |
கிறாள் |
திரிதல்: |
காள் - இருக்காள் |
கிறான் |
திரிதல்: |
i கான் - இருக்கான் |
ii றான் - ஊதுறான் |
கிறேன் |
திரிதல்: |
கேன் - இருக்கேன் |
கிறோம் |
திரிதல்: |
கோம் - இருக்கோம் |
கு |
இடையில் கெடுதல்:
|
இறங்கையில், உறங்கையில் |
தூக்கையில், தூங்கையில் |
கை |
1. கெடுதல்: |
க் கெடுதல்-ஏறையில், ஏற்றையில், |
கழற்றையில் |
2. ஈற்றில் கெடுதல்: |
கார்த்தி |
கொண்டு |
திரிதல்: |
கிட்டு - அடிச்சிக்கிட்டு |
கொள் |
ளகரம் கெட்டுக் கொகரம் திரிதல்: |
i க - குடிச்சுக்க |
ii கோ-கேட்டுக்கோ, வச்சுக்கோ |
கொள்ள |
திரிதல்: |
கிட - கட்டிக்கிட |
ட் |
இடையில் திரிதல்: |
க் - உக்காந்து, கேக்கட்டுமா, |
வெக்கம் |
ட |
இடையில் திரிதல்: |
ர - போயிரடா |
ண் |
1. இடையில் திரிதல்: |
i. ங் - கங்காணி |
ii ம் - ஆம்பளை, பொம்பளை |
2. இடையில் கெடுதல்: |
அரமனை, வெள்ளாமை |
3. ஈற்றில் உகரம் பெறுதல்: |
கண்ணு, சாணு, பொண்ணு, |
மண்ணு |
ண்ட |
திரிதல் : |
ண - வேணாம், வேணும் |
த்த |
திரிதல் |
ச்ச - அடிச்ச, நீச்சு |
த |
திரிதல்: |
ச - புதிசு, பெரிசு |
து |
1. இடையில் திரிதல்: |
சி - அடிச்சிக்கிட்டு |
2. ஈற்றில் கெடுதல்: |
அப்போ, இப்போ, எப்போ |
|
|
|