|
தலை குனிந்து நடத்தல் |
41 |
|
- சவரம் பண்ணித் தலைப்பாகை வைத்தல் |
225 |
|
- சாய்ந்து படுத்தல் |
278 |
|
- சீவித் தாழம்பூ வைத்தல் |
279 |
|
- நடுங்கக் குலை நடுங்குதல் |
170 |
|
பார்த்தல் |
22 |
|
தலைமேல் கையை வைத்து ஆசீர்வாதம் பண்ணுதல் |
255 |
|
தலையைச் சுற்றிப் பணம் எறிதல் |
293 |
|
தலைவலியினால் கண் சிவத்தல் |
15 |
|
தவம் செய்து குழந்தையைப் பெறுதல் |
81 |
|
தவமுனி காலில் விழுதல் |
255 |
|
தழுவி முத்தமிடுதல் |
301 |
|
தற்குறி கீறல் போடுதல் |
344 |
|
தாங்கித் தாங்கி நடத்தல் |
250 |
|
தாதி கால் கழுவுதல் |
48 |
|
- மேல் தேய்த்தல்,
|
48 |
|
தாய் குழந்தையை மடியில் வைததல் |
325 |
|
தாய் சொல்லைத் தட்டாமை |
235 |
|
தாய் தகப்பன் இல்லாதவருக்குத் தர்மம் கொடுத்தல் |
51 |
|
தாய்பிள்ளை அழுது வருதல் |
186 |
|
தாய்போலப் பாதுகாத்தல் |
102 |
|
தார்ரோட்டில் தண்ணீர் நில்லாமை |
343 |
|
தாலிக்கொடி செய்தல் |
279 |
|
தாலியைப் பறி கொடுத்தல் |
122 |
|
- விடியற்காலம் கழற்றுதல் |
284 |
|
தாழைமுள் குத்துதல் |
283 |
|
தாளித்த சட்டியை வழித்துநக்குதல் |
293 |
|
தாறுமாறாகப் பேசுதல் |
297 |
|
திகைத்துப்போய் நிற்றல் |
337 |
|
திருநீறும் பன்னீரும் தெளித்தல் |
255 |
|
தில்லைக் காளி பிள்ளை வரம்
தருதல் |
312 |
|
தினை கதிரைக் கொய்தல் |
307 |
|
தினை கதிர் வாங்கி மணிபிடித்தல் |
295 |
|
தினைமா திரித்தல் |
307 |
|
தினை மாவும் தேனும் உண்ணுதல் |
295 |
|
தினை மாவைத் திரித்துப்
பிள்ளையார்க்குக் கொடுத்தல் |
253 |
|
தினைவயல் காத்தல் |
295 |
|
தினை விதைக்க நிலம் பார்த்தல் |
295 |
|
தீச்சட்டி எடுத்தல் |
315 |
|
தீர்த்தமாடல் |
253 |
|
தீர்த்தயாத்திரை செய்தல் |
253 |
|
தீனி தின்னுதல் |
210 |
|
துப்பாக்கியால் வேட்டை ஆடுதல் |
342 |
|
துரை உதை கொடுத்தல் |
163 |
|
- கங்காணிமாருக்குக் காசு கொடுத்தல் |
170 |
|
- கங்காணிமாரைக் கைக்குள்ளே
போட்டுக் கொள்ளுதல் |
163 |
|
- கண்டகண்ட பெண்ணைக்கையைப் பிடித்து இழுத்தல் |
163 |
|
- கண்ணைச் சிமிட்டுதல் |
163 |
|
- கம்பளி கொடுத்தல் |
170 |
|
- காசை இறைத்தல் |
163 |
|
- காய்ச்சல்காரருக்குக்கொய்னாத்
தருதல் |
170 |
|
- கால் சட்டைப் போட்டுக் கையை உள்ளேவிடுதல |
163 |
|
- கின்னாரம்வாசித்தல் |
39 |
|
- குதிரைமேல் ஏறி வருதல் |
170 |
|
- கையலைத்துக் கூப்பிடுதல் |
170 |
|
- கையைப்பிடித்துக்குலுக்குதல் |
130 |
|
- சம்பளம் தருதல் |
39 |
|
- சாராயம்குடித்தல் |
131 |
|
சின்னப் பெண்ணைக் கண்டு சேட்டை பண்ணுதல் |
163 |
|
- சுடுதல் |
31 |
|
- சுருட்டுக் குடித்தல் |
131 |
|
- தேக்கிலையில் தீனி தின்னுதல் |
291 |
|
- நோயாளிகளுக்குச் சீமைச்சாராயம்
தருதல் |
170 |
|
- பழங்களைக் கொடுத்தல் |
131 |
|
புகையிலைப் பொடி குடித்தல் |
130 |
|
துரைக்குத் தீனி தயார் செய்தல் |
129 |
|
- தேமேசை போடுதல் |
128 |
|
வெந்நீர் தயார் செய்தல் |
128 |
|
தூணிலே கட்டிப் போடுதல் |
213 |
|
தூரியில் உறங்குதல் |
232 |
|
தெள்ளுப் பூச்சி கடித்தல் |
210 |
|
தென்னம்பிள்ளைக்குக்களை யெடுத்தல் |
243 |
|
- தினந்தோறும் தண்ணீர் ஊற்றுதல் |
243 |
|
தேங்காயைக் கம்மால் எறிதல் |
330 |
|
தேச வரி கொடுத்தல் |
382 |
|
தேம்பித் தேம்பி அழுதல் |
211 |
|
தேயிலைக் கொழுந்து எடுத்தல் |
105 |