|
பட்சபாதம் இல்லாமல் ஆகாரம் பகிர்ந்து கொடுத்தல் |
207 |
|
பட்டபாட்டை விட்டுச் சொல்லுதல் |
163 |
|
பட்ட மட்டையைப் பறித்தல் |
243 |
|
பட்டாளம் கூடாரத்தில் இறங்குதல் |
293 |
|
பண்டிகை கொண்டாடும்போது செம்மறிக்
குட்டியைப் பலிகொடுத்தல் |
323 |
|
பணத்தால் கொழுப்பு உண்டாதல் |
211 |
|
பணத்தை இறைத்தல் |
181,
246 |
|
பத்தாம்மாதம் பாலன பிறத்தல் |
321 |
|
பந்து விளையாடுதல் |
328 |
|
பத்து வயசில் பக்தி உருவாதல்
|
328 |
|
பத்து வயசுக்குள் படிப்பெல்லாம் முடித்தல் |
252 |
|
பதினொரு வயசில் பாதி மனிதனாதல் |
328 |
|
பயிரிட்டு வேலி கட்டுதல் |
295 |
|
பயில்வான்கள் பாய்ச்சல் காட்டுதல் |
46 |
|
பரலோகம் சேர்தல் |
278 |
|
பருத்தி இலையும் பச்சரிசி மையும்
சேர்த்துப் பொட்டு வைத்தல் |
166 |
|
பல் கிட்டுதல் |
302 |
|
பல்லக்கு ஏறிய பவனிபோதல் |
51 |
|
பல்லைத் தட்டுதல் |
67,
208 |
|
பலிஞ்சடுகுடு அடித்தல் |
261 |
|
பவுன் வாங்கிக் காப்பு அடித்தல் |
277 |
|
பழத்தைச் சாக்கிலே போடுதல் |
32 |
|
பழமை பேசிப் போதல் |
179 |
|
பழனிமலை போதல் |
253 |
|
பழி இழுத்துப் போடுதல் |
204 |
|
பழிவாங்குதல் |
76 |
|
பள்ளிக்கூடம் போகாமல் பிரம்படி
வாங்குதல் |
327 |
|
பன்றி மேய்த்தல் |
192 |
|
பன்னிரண்டு வயசில், பருவமாதல் |
252 |
|
- வாழ்க்கைப்படுதல் |
252 |
|
பஜார் ரோட்டில் ஒட்டுப்பீடி பொறுக்குதல் |
269 |
|
பாக்குத் துவர்த்தல் |
27 |
|
பாக்குப்பட்டையில் சோறாக்குதல் |
291 |
|
பாக்குமுற்றித் தோப்பாதல் |
280 |
|
பாக்கு வைத்தல், பாசாங்கு பண்ணுதல் |
214 |
|
பாட்டி பால் ஊற்றுதல் |
219 |
|
பாட்டுக்கு எதிர்பாட்டு பாடுதல் |
9 |
|
பாட்டுப் பாடி நாற்று நடுதல் |
146 |
|
பாத்தி கட்டி நாற்று நடுதல் |
227 |
|
பாதக்குறடு போட்டுக்கொள்ளுதல் |
224 |
|
பாம்பை அடித்து வழியில் போடுதல் |
249 |
|
பால்துணி கசக்குதல் |
250 |
|
பாவநாசம் போதல் |
253 |
|
பாவைக் கூத்து ஆடுதல் |
19 |
|
பாறையை வெடிவைத்துப் பிளத்தல் |
246 |
|
- ஜம்பர் கம்பியால்
துளைத்தல் |
246 |
|
பிச்சை படசமாகக் கொடுத்தல் |
207 |
|
பிடரியிலே கூடையை மாட்டிக்
கொள்ளுதல் |
169 |
|
பித்தம் தலைக்கு ஏறுதல் |
299 |
|
பித்துப் பிடித்தவன்போல் ஓடுதல் |
305 |
|
பிரம்பால் அடிபடுதல் |
293 |
|
பிரியைக் கட்டி இழுத்தல் |
87 |
|
பிள்ளை அண்டாச்சோற்றை அள்ளித்தின்னுதல் |
253 |
|
- கூட்டி வைத்த வீட்டில் குப்பை போடுதல் |
253 |
|
- கொள்ளி வைத்தல் |
253 |
|
செத்தால் வெள்ளி தருதல் |
163 |
|
- துள்ளி விளையாடுதல் |
269 |
|
நிறைகுடத்தைக் குறைத்து வைத்தல் |
253 |
|
- மெழுகி வைத்த வீட்டில் விளையாடுதல் |
253 |
|
பிள்ளைக்காகத் தவத்துக்கு போதல் |
289 |
|
பிள்ளைக்குப் பேர் வைத்தல் |
292 |
|
மீசை முளைத்தல் |
292 |
|
பிள்ளைகள் குஸ்தி போடுதல் |
46 |
|
நொண்டி அடித்தல் |
45 |
|
- பட்டம விடுதல் |
46 |
|
பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்தல் |
52 |
|
பிள்ளைப் பேற்றுக்காகத் தான தர்மம்
செய்தல் |
253 |
|
- தீர்த்தம் பல ஆடுதல் |
253 |