ர
ராக்கச்சி |
ராசகோபாலன்
|
ராம் |
லிங்கம் |
வடபத்ரகாளி
|
வள்ளி |
ஜம்மக்கர் |
வீரம்மன் |
வீரி |
வேதாள பைரவன் |
வேல்முருகன் |
வேலவர் |
ஜகசண்டி |
ஸ்ரீராமர் |
11.
பழம் பெயர்கள்
புராணங்களிலும் காவியங்களிலும்
வரும் பாத்திரங்களில் பலருடைய பெயர்கள் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலும் வழங்குகின்றன. அப்படியே
வரலாற்றில் வரும் சிலருடைய பேர்களும் கிராம மக்களுக்கும் தெரிந்தவைகளாக உள்ளன.
அநுமந்தன் |
அர்ச்சுனன் |
அல்லி அரசாணி |
கண்டி ராசா1
|
கண்ணகி
|
காசி ராஜா
|
சீதை |
செல்லத் துரை பாண்டியன்
|
தமயந்தி |
தருமராஜா |
திருவாழத்தான் |
நாரதமுனி |
பாண்டியன் |
மகாராணி |
ராவணன் |
வஞ்சி மார்த்தாண்டன் |
விக்கிரமாதித்தன் |
வீமன் |
___________________________________
1. இவர்கள் வரலாற்றில்
வருகிறவர்கள்.
.
12. ஆண் பெண் பெயர்கள்
தமிழ்நாட்டில் மக்களுக்குத்
தெய்வங்களின் பெயர்களையே பெரும்பாலும் வைப்பார்கள். சிறுபான்மை வேறு பெயர்களும் வைப்பதுண்டு.
பெயர் வைப்பதைப் பெரிய விழாவாகக் கொண்டாடுவோர் உண்டு. பெயர் வைக்கும் உரிமை சிலருக்கே
உண்டென்ற வரையறை சில வகுப்பில் இருக்கிறது.
அப்பராணி செட்டியார்
|
அருணாசலம்
|
அலர்மேல் செட்டி
|
அளகேசன்
|
அன்னம்மாள்
|
ஆராயம்மா |
ஆராயி |
ஆறுமுகம் |
ஏகாம்பரம் |
ஐயாசாமி |
கண்ணப்பன் |
காசிநாடார் |
|