பக்கம் எண் :

50முத்துப்பட்டன் கதை

13. திருநீலகண்டன் - இது ஒரு சக்கிலியத் தலைவனின
பெயர். இப்பிரதேசங்களில் அவன்
தலைவனாயிருந்தானென்று சிங்கம் பட்டி ஜமீன்
செவிவழி வரலாறுகளிலிருந்து தெரிய வருகிறது.
பக்கம் 34
     
14, இடப்பெயர்கள். பொதிகைமலைப் பகுதியில் இன்றும்
இப்பெயர்களில் இடங்கள் வழங்கி வருகின்றன.
பக்கம் 34
     
15, இடப்பெயர்கள். பொதிகைமலைப் பகுதியில் இன்றும்
இப்பெயர்களில் இடங்கள் வழங்கி வருகின்றன.
பக்கம் 34
     
16, இடப்பெயர்கள். பொதிகைமலைப் பகுதியில் இன்றும்
இப்பெயர்களில் இடங்கள் வழங்கி வருகின்றன.
பக்கம் 34
     
17, இடப்பெயர்கள். பொதிகைமலைப் பகுதியில் இன்றும்
இப்பெயர்களில் இடங்கள் வழங்கி வருகின்றன.
பக்கம் 34
     
18. கிடை - திறந்த வெளியில் ஆடுமாடுகளை அடைத்து
வைக்கும்பட்டி
பக்கம் 35
     
19. பரியாசம் - பரிகாசம், பகடி பக்கம் 35
     
20. இன்னாபிடி - என்று சொல்லிக் கொண்டு பந்தய
ஓட்டம் தொடங்குவதுண்டு. இது நெல்லை மாவட்ட
வழக்கு.
பக்கம் 37
     
21. பொத்தை - சிறுகுன்று (நெ.மா.வழக்கு) பக்கம் 37
     
22. கோரணி - கேலி பக்கம் 37
     
23. வல்லயம் - ஈட்டி போன்றதோர் ஆயுதம்

பக்கம் 37

     
24. வார - வருகிற (நெ.மா.வழக்கு) பக்கம் 37
     
25. விடக்கு - பிணம், இறைச்சி பக்கம் 37
     
26. அடியறுத்தல் - செருப்பு செய்ய காலுக்கு அளவாக
தோலை வெட்டுதல்
பக்கம் 39
     
27. வகைக்கு வருமோ - நடைமுறைக்கு வருமோ
(நாஞ்சில் நாட்டு வழங்கு)
 
     
28. கற்பனை - கட்டளை (மலையாளம்)  
     
29. அகரம் - பார்ப்பணர் குடியிருப்பு பக்கம் 40
     
30. குடும்பி - குடுமி (நெ.மா.வழக்கு) பக்கம் 40
     
31. அத்து - அற்று (அறுந்து) பக்கம் 40
     
32. ஏத்த - ஏற்ற பக்கம் 41
     
33.

பகடைகளின் பெயர்கள் வரிசையாகச்
சொல்லப்படுகின்றன. இது போல முக்கூடற்பள்ளில்,
நெல்வகை, மாட்டுவகை, பள்ளியல் பெயர் இவை
வரிசையாகச் சொல்லப்படுகிறது.