அருஞ்சொற் பொருள்: | 1. மும்மாரி - மூன்று மழை 2. கற்பகம் - தேவலோக மரம் 3. முப்போகம் - மூன்று முறை ஆண்டுக்கு விளைதல் 4. தரளம் - முத்து 5. காவு - சோலை 6. பந்தி - தோட்டம் 7. பொசித்தோர் - வறியோர் 8. புழுகு - மணப்பொருள் (புனுகு) 9. அரவிந்தம் - தாமரை 10. சேடன் - ஆதிசேடன் 11. ஆரணம் - காடு 12. குலாவும் - நட்புகொள்ளும் 13. பஞ்சரம் - கூடு 14. காசினி - உலகம் 15. குச்சிலி - கடை 16. இந்து - சந்திரன் 17. கனமான - சிறந்த 18. வாகான - சிறப்பான 19. சொல்லு அமைச்சர் - சொல்லில் வல்ல அமைச்சர் 20. வல்லமுடி - சிறந்த முடி 21. செய - வெற்றி (ஜெய) 22. மன்னிய - நிலைத்த 23. பட்ட - பட்டத்து ம-க-11 | | |
|
|