பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்3

வீர வணக்கம்!

தாய்மொழி காக்கத் தம்மைத் தாமே எரியூட்டிக் கொண்டும், இன்னபிற வழிகளிலும், தம் இன்னுயிரை ஈகம் செய்த தமிழ்ப் போராளிகட்கு வீர வணக்கம்! அம்மொழிக் காவலர்கட்கு இந்நூல் காணிக்கை!

- பாரி முடியரசன்