பக்கம் எண் :

வீரகாவியம்257

இந்நூலைப் பற்றி

காதல், வீரம், கையாற்றவலம் முப்பெருஞ் சுவையும் இப்பெருங்காப்பியத்தில் முகிழ்த்து நிற்கும். காதலும் அவலமும் கரையென நிற்க வீரப்பேராறு வீறாட்டுப் பாயும். காவியம் எங்கும் கன்னல் தமிழே மேவிடும். படிக்கத் தொடங்கின் இடையில் நிறுத்தும் எண்ணம் எழாது!