பிறப்பிடம் | : | மகிபாலன்பட்டி, சிவகங்கை மாவட்டம் |
பிறந்தநாள் | : | 16-10-1881 விசு புரட்டாசி 22 - வெள்ளி |
பெற்றோர் | : | முத்துக்கருப்பன் செட்டியார்; சிவப்பி ஆச்சி |
திருமணம் | : | 1912 |
மனைவி | : | மீனாட்சி, மக்கள் : ஆண் 5 பெண் 2 |
கல்வி | : | அரசஞ் சண்முகனாரிடம் தமிழ்கற்றார் |
| | தருவை நாராயண சாத்திரியாரிடம் |
| | வடமொழி கற்றார் |
| | காரைக்குடி சொக்கலிங்க ஐயாவிடம் |
| | சமயவறிவு பெற்றார். |
பணி | : | சன்மார்க்க சபைத் தோற்றம் 1909 |
| | ஈழச் செலவு 1933 |
| | அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர் |
| | பணி 1934 -46 |
| | மணிவிழா 1941 |
| | வள்ளல் அண்ணாமலையரசர் தலைமை |
பட்டங்கள் | : | பண்டிதமணி 1925 சன்மார்க்க சபை |
| | வழங்கியது. மகாமகோபாத்தியாய |
| | 1942 நடுவணரசு சைவசித்தாந்த வித்தகர். |
| | முதுபெரும்புலவர் 1951 |
| | குன்றக்குடி ஆதீனம் |
விடுபெற்ற நாள் | : | 24-10-1953 வயது 73 விசய ஐப்பசி 8ம் நாள் |