1.கதிரெழு காதை | : | அறுசீர்விருத்தம் 22க்கு அடிகள் | 88 |
2.கலைபயில் காதை | : | அறுசீர் விருத்தம்41க்குஅடிகள் | 164 |
3.சபைகாண் காதை | : | எழுசீர் விருத்தம் 18க்குஅடிகள் | 72 |
| | என்சீர்விருத்தம் 17க்குஅடிகள் | 68 |
4.மணம்புணர்காதை | : | அறுசீர் விருத்தம் 16க்குஅடிகள் | 64 |
| | அறுசீர்விருத்தம் (வேறு) 1 க்குஅடிகள் | 4 |
| | எண்சீர்விருத்தம் 2 க்குஅடிகள் | 8 |
| | அறுசீர்விருத்தம் 5க்குஅடிகள் | 20 |
| | அறுசீர்விருத்தம் (வேறு)1க்கு அடிகள் | 4 |
5.நெறியுணர்காதை | : | எண்சீர்விருத்தம் 14க்குஅடிகள் | 56 |
6.மயக்குறாக் காதை | : | நிலைமண்டில ஆசிரியப்பா அடிகள் | 285 |
7.வழக்காடு காதை | : | அறுசீர் விருத்தம் 5க்குஅடிகள் | 20 |
| | அறுசீர் விருத்தம் (வேறு) 12க்குஅடிகள் | 48 |
8.சொல்வல்லகாதை | ; | எண்சீர் விருத்தம் 31க்கு அடிகள்; | 124 |
| | நிலைமண்டில ஆசிரியப்பாஅடிகள் | 143 |
9.நட்புவளர்காதை | : | எண்சீர் விருத்தம் 5க்குஅடிகள் | 20 |
| | நிலைமண்டில ஆசிரியப்பாஅடிகள் | 56 |
| | எண்சீர் விருத்தம் 25க்குஅடிகள் | 100 |
10. பேராசிரியக்காதை | : | எண்சீர் விருத்தம் 20க்கு அடிகள் | 80 |
| | அறுசீர் விருத்தம் 6க்குஅடிகள் | 24 |
11. பொதுப்பணிபுரிகாதை | : | எண்சீர் விருத்தம் 17க்குஅடிகள் | 68 |
| | கட்டளைக்கலித்துறை 4க்குஅடிகள் | 16 |
| | அறுசீர் விருத்தம் 1க்குஅடிகள் | 4 |
| | கலிவெண்பாஅடிகள் | 28 |
12.விருது பெறுகாதை | : | நிலைமண்டில ஆசிரியப்பாஅடிகள் | 71 |
13. நூல்தருகாதை | : | நேரிசை ஆசிரியப்பாஅடிகள் | 15 |