"கைம்மை கூறும் அதிசய மனிதர்கள் செம்மை யாகும்படி செய மனது வை"
என்றும் கூறி, அப்பெண்டிர்க்கு எழுச்சியூட்டுகிறார். எழுச்சி கொண்ட மாதர் துணிச்சல் கொண்டு கைம்மைத் துயர் துடைக்க வழி காண்பாராகுக.