பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - சேரர், சோழர், பாண்டியர்463

நீலகண்ட சாஸ்திரி பட்டியல் வேள்விக் குடிசெப்பேடு  
1. கடுங்கோன்  
2. மாறவர்மன் அவனி சூளாமணி  
3. சேந்தன்  
4. அரிகேசரி மாறவர்மன்  
5. கோச்சடையன்சின்னமனூர் பெரிய செப்பேடு 
6. மாறவர்மன் ராஜசிம்மன் – I 1. அரிகேசரி பராங்குசன் 
7. ஜடிலன் பராந்தகன்2. ஜடிலன் 
 3. ராஜசிம்மன் 
 4. வரகுணமகாராசன் 
 5. ஶ்ரீமாற ஶ்ரீவல்லபன் 
 6. வரகுணவர்மன் 
  7. பராந்தகன் வீரநாராயணன்
  மாறவர்மன் இராஜசிம்மன் – II

பாண்டிய அரசர் பரம்பரையை, வேள்விக்குடி சாசனம் சின்ன மனூர்ச் செப்பேட்டுச் சாசனம் இரண்டையும் ஆதாரமாகக் கொண்டு ராவ்பகதூர் கிருஷ்ண சாஸ்திரியாரும், ழூவோ தூப்ராய் அவர்களும், K.A. நீலகண்ட சாஸ்திரியும் முறைப்படுத்திய பட்டியலைக் மேலே காணலாம். நீலகண்ட சாஸ்திரி. பட்டியலில் இரண்டு ராஜசிம்மர் மட்டும் காணப்படுகின்றனர். மற்றப்பட்டியலில் மூன்று இராஜசிம்மர்கள் காணப்படுகின்றனர்.