| அரசன் | நாடு | தலைநகர் | போரும் முடிவும் |
செங்குட் டுவன் | பூழிநாடு, மலை நாடு | வஞ்சி | 1. மோகூர்ப் போரில் பழை யனை வென்றான். |
| | | 2. குராலம் பறந்தலைப் போரில் வென்றான். |
| | | 3. நேரிவாயில் போரில் வென்று சோழக் குடியினர் ஒன்ப தின்மரை வீழ்த்தித் தன் மைத்துனச் சோழனுக்கு உதவினான். |
| | | 4. வியலூர்ப் போரில் வென் றான். |
| | | 5. கொடுகூர்ப் போரில் வென் றான். |
| | | | 6. சோழநாட்டு இடும்பி போரில் வெற்றி கண்டான். |
| | | | 7. கொங்கு நாட்டை வென்று களவேள்வி செய்தான். |
| | | | 8. தக்கணப் போரில் ஈடுபட்டுக் கொங்கணர், கலிங்கர், கரு நாடர், பங்களர், கங்கர், கட் டியர், வடசூரியர் முதலா னோரை வென்றான். |
| | | | 9. கடல் பிறக்கு ஓட்டினான். |
| | | | 10. தகடூர்ப்போரில் வெற்றி கண்டான். |
| | | | 11. இமயத்தில் வில்லைப் பொறித்தான். |