பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு345

17.No. 206, 5.I.I. Vol. III.

18.விடைக்குறி யம்பெய்த திருவிளையாடல் 1. 23.

19.ஆத்மஜனாகி - மகனாகி.

20.No. 206, S.I.I. Vol. III.

21.திருவதிகைத் திருவீரட்டானம் 8.

22.சேரமான் பெருமாள் நாயனார் புராணம் - 6, 14, 16.

23.சேரமான் பெருமாள் நாயனார் புராணம் 1.

24.சேரமான் பெருமாள் நாயனார் 5, 7, 10, 11, 16.

25.திருமுகங் கொடுத்த படலம்.

26.கழறிற்றறிவர் புராணம், 26. முதல் 39 ஆம் செய்யுள் வரையில்.

27.விறகு விற்ற படலம் - 2.

28.கழறிற்றறிவார் புராணம் - 92, 95.

29.வரகுண பாண்டியன் இறந்தபின் அவன் மகன் ஸ்ரீ மாறன் அரசாட்சி செய்த காலத்தில் இக்கலகம் ஏற்பட்டது.

30.சேனனுடைய பாண்டி நாட்டுப் படையெடுப்புப் பற்றி இவன் காலத்துச் சாசனங்களும கூறுகின்றன. இந்தச் சாசனங்களில், சேனன், ஸ்ரீ சங்கபோ என்று கூறப்படுகிறான். ஸ்ரீ சங்கபோ என்பது ஸ்ரீ சங்கபோதி ஆகும். E.Z. Vol. II 39. 44 FF. E.Z. Vol. I. P. 164, 176.