| பண்டைத் தமிழக வரலாறு - கொங்குநாடு - பல்லவர் - இலங்கை வரலாறு | 433 |
கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே.(புறம். 183) 36.சிலப். 23 : கட்டுரை 14-18. 37.`ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து அழற்குட் டத்து அட்டமி ஞான்று வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண உரைசால் மதுரையோடு அரைசுகே டுறும்எனும் உரையும் உண்டே நிரைதொடி யோயே’(சிலப். 23 : 133-137) 38.`தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து மன்னுயிரப் பன்மையும் கூற்றத்து ஒருமையும் நின்னொடு தூக்கிய வென்வேற் செழியே!(புறம். 19 : 2-4) 39.புறம். 19 : 2-4. 40.புறம். 76 : 9. 41.கொள்கையில் இருந்த வெற்றிவேற்செழியன் (சிலப். உரைபெறு கட்டுரை) 42.`கொற்கைக் கோமான் தென்புலங் காவலர் மருமான்’(சிறுபாண். 62-63). 43.அகம். 209 : 3-4. 44.`இழையணி நெடுந்தேர்க் கைவண் செழியன்’ (அகம். 47 : 15) 45.`முத்தின்தெண்கடல் பொருநன் திண்டேர்ச் செழியன்’ (அகம். 137 : 13-14). 46.சிலப். 23 : உரைபெறு கட்டுரை. 47.பசும்பூண் பாண்டியன் எனக் கொள்ள இடமுண்டு. 48.அகம். 149 : 13-14. 231 : 12-13; நற். 39 : 9-10. 49.அகம். 46 : 14, 47 : 16. 50.இத்தலையாலங்காணம் என்னுமிடம் தஞ்சை மாவட்டத்திலுள்ள தலையாலங்காடு என்று கருதப்பெறுகிறது. 51.அகம். 36 : 15-20. 52.புறம். 77 :6 53.புறம் 76 : 5-9 54.`நண்ணார் ஆண்டலை மதிலர் ஆகவும் முரசுகொண்டு ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன், பெரும்பெயர்க்கூடல்’ (நற். 39 : 7-10) |