பக்கம் எண் :

பண்டைத் தமிழக வரலாறு - களப்பிரர்47

களப்பிரர் காலத்து இரேனாட்டுச் சோழர்

 1. சோழ ராசன் (கி.பி.475 - 500)  
 (இவனுடைய பெயர் தெரியவில்லை. இவன் இரேணாட்டை வென்று தன் ஆட்சியை நிறுவிய ஆதீ சோழன். இவன், முதலாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் இருந்தவன். அந்த நந்திவர்மனின் பெயரைத் தன் மகனுக்குக் சூட்டினான்.)  
2. சோழ நந்திவர்மன் (கி.பி.500 - 520)
3. சோழன் சிம்மவிஷ்ணு(கி.பி. 520 - 540)4. சோழன் சுந்தசநந்தன்(கி,பி, 540-550)5. சோழன் தஞ்சயவர்மன்(கி.பி. 550 - 575) 
  6. சோழன் மகேந்திரவர்மன் (கி.பி. 575-610) 
 7. சோழன் குணமுடிதன்(கி.பி.610 - 625)8. சோழன் புண்ணியகுமாரர் (கி.பி. 625 - 650)  
  சோழன் விக்கிரமாதித்தன்(கி.பி. 650 - 680)