60 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 5 |
படியால் சேத்தன் என்று படிக்கவேண்டியிருக்கிறது. அதைச் சாத்தன் என்று படிப்பதே சரியாகும். உப்பூர் ஆதன் சாத்தன் குன்றக்குடி மலைப் பொடவில் கற்படுக்கைகளைத் தன்னுடைய செலவில் அமைத்தான் என்பது இதன் பொருள். அடிக்குறிப்புகள் 1. Madras Epigraphy Report, 1910 pt. II para 5. 2. Epi. Call. 44 of 1909. 3. Journal of Madras University Vol. XXX No. 1, (page. 5-7) p. 285-287 Early South Indian palaeography 1967. 4. p. 67. Seminar on Inscriptions 1966. |