24 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 11 |
அடிக்குறிப்புகள் 1 (எட்டு வகையான உலக இயல்புகள்: ஊதியம், இழப்பு, புகழ்ச்சி, இகழ்ச்சி, சிறப்பு, சிறப்பின்மை, இன்பம், துன்பம்) 2 (ஐந்து அரச சின்னங்களாவன: கொற்றவாள், கொற்றக்குடை, பொன்முடி, மிதியடி, விசிறி என்பன. நால்வகைச் சேனைகளாவன: யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை) 3 (சுத்தோதனரும் மாயாதேவியாரும் புத்தருடைய தாய் தந்தையர்.), 4 (இராகுலன், புத்தருடைய மகன்.) |