பக்கம் எண் :

தமிழகக் கலை வரலாறு - சிற்பம் - கோயில்139

இவ் அறிஞர் எழுதியுள்ள “சமணமும் தமிழும்” என்ற அரிய ஆராய்ச்சி நூலினையும் விரைவில் அச்சிட்டு வெளியிட முயற்சிக் கின்றோம் என்பதையும், அப்பெரியாருக்கும் தமிழகத்திற்கும் மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.1

10-06-50                                                                                  இங்ஙனம்

வேதாரணியம்.                                                அ.ஜீ. அனந்தராஜய்யன் முதலியார்

அடிக்குறிப்புகள்

1 ‘சமணமும் தமிழும்’ என்னும் நூல் அச்சாகிவிட்டது.