பக்கம் எண் :

தமிழகக் கலை வரலாறு - சிற்பம் - கோயில்275

இப்பெருமாளுக்குப் பக்கத்தில் முழுவதும் அழிந்து போன மணிகண்டேசுவரர் கோயிலும் மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் அமைக்கப்பட்ட கோயிலாக இருக்கலாம்.

அடிக்குறிப்புகள்

1. திருக்கோத்திட்டையும் திருக்கோவலூரும். 6.

2. சிற்ப நூலில் கூறப்படுகிற யானைக் கோயில் கட்டிட வரலாற்றை, இந்நூலாசிரியர் எழுதி வருகிற “யானைக் கோயில்கள்” என்னும் நூலில் காண்க.

3. திருக்கலையநல்லூர் 10, 3.