| 20 | பானாரி புத்திரன் வெஞ்சிலைத் தடக்கை வீர கங்கன் நடுற்ற சிற்றநதனர் சாரமன் தொடுகடற் றானைத் தோன்றற் கிளையவள் வெங்கணான் விக்கிரமா திற்தற்குத் தங்கை கூத்தற்குத் தான்முன் சிறந்தவள் |
| 25 | ஓடக் கொற்றத் தோங்கிய முக்கடக வாதங் கோன் கச்சி காவலன் நறு தென்னனை யடுகளத் தட்டு வென்ற மாகடந்த பன விரியுர வேந்தன் பொன்பன பொன்புண் கெடுவெபங் காக்கு |
| 30 | மெழிற்கங்கப் பெருமாள் அத்தை வாழி யகலிடத் தெல்லாச் செல்வமும் தோற்றமும் யாவையு நில்லா வென்னும் நிலமை யோதி அருந்தவம் புரிந்த சிந்தைய ளாகி யிருந்தறஞ் செயிவர தியால்பென்ன யெண்ணி |
| 35 | சுற்றும் புரிசையுந் தோரணவா யதலுங் கற்றளி யதுவுங் கவின்பெற வமைத்து நந்தன வனமுந் திருமடைப் பள்ளியு மமைந்தனிக் குளமும் மடைவிளாகமும் பாகுத்து ஒற்றைச் சங்கும் இரட்டை தாரையும் |
| 45 | மற்றும் பலபல வாச்சியங்களும் பட்டமு மணிபூம் பாரிகல் பகருமடெ புற்றகட்டும் பலபடி நிமந்த பரிசிறு கருளியன் றெழிற்சகரிற் றாயிரத் தொருநூற் றொன்றென அறிஞரும் உரைத்த நாளில் அணியுஞ் |
| 46 | சந்தமு மகிலு மாரமு மணியும் பொன்னும் வருபுனற் சாரற் கொங்கலர் கூவளை கூநறிடை யுமையொடு சங்கரன் றன்னை தாபித் தனனே. |
குறிப்பு :- இந்த அகவற்பாவைக் கல்லில் வெட்டின சிற்பியின் தவறுதலால் இடையிடையே எழுத்துக்கள் பிறழ்ந்துள்ளன. இதனைப் பாடிய புலவர் இச்செய்யுளை நன்கு இயற்றியிருக்கிறார். ஆனால், தமிழறியாத கற்றச்சனால் இச்செய்யுளில் பிழைகள் காணப் படுகின்றன.