பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு129

பதிப்பித்த   நூலின் பெயர்  பதிப்பித்தவர் பெயர்
ஆண்டு
1811  தமிழ் விளக்கம்  திருவேற்காடு சுப்பராய
     முதலியார், சென்னை.
1817  தமிழ் விளக்கம்  திருவேற்காடு சுப்பராய
     முதலியார், சென்னை
     இரண்டாம் பதிப்பு.
1820  இலக்கண வினா  தாண்டவராய முதலியார்.
   விடை சென்னை.
1828  இலக்கணச்சுருக்க  திருத்தணிகை விசாகப்
  வினாவிடை  பொருமாள் அய்யர். 
1835  நன்னூல் மூலம்.  இவை, “இலக்கணப்
   நம்பி அகப்பொருள்  பஞ்சகம்’ என்னும்
   மூலம். தொகுப்பில் தாண்டவராய
   புறப்பொருள்  முதவியாரால்
   வெண்பாமலை  அச்சிடப்பட்டன.,
   மூலம். சென்னை.  
1845  இலத்தீனிலக்கணச்  ரோமன் கத்தோலிக்குப்
       சுருக்கம் பிஷப்பாகிய Climent  
     Bonnand, எழுதியது.
     புதுவை.
1846   தமிழ் இலக்கண நூற்   ஜி.யு. போப்பையர்,
    சுருக்க வினாவிடை   சென்னை. இது
     இரண்டாம் பதிப்பு.
1847   நன்னூல் விருத்தி  முகவை இராமாநுச
    யுரை கவிராயர் எழுதியது.
     அவரது அச்சகத்தில்
     பதித்தது. சென்னை.
1847  தொல்காப்பியம்  மழவை மகாலிங்கய்யர்.
   எழுத்ததிகாரம்,
   நச்சினார்க்கினியர்
   உரையுடன்.