பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு151

1877சார் தர்விஷ்.பி.வி. முகமது இப்ராஹிம்
  சாகிபு.
1877புகழணிகூட்டத்தார்மகமது அப்துல் காதர்.
 பேரில் கவிதைகள்.  
1877இரத்ந முகம்மதுஅப்துல் காதர், சென்னை.
 காரண சரித்திரம்.  
1878அல்லாபிச்சைப்அல்லாபிச்சைப் புலவர்.
 புலவர் பாடல்.  
1878இரவசுல்குல் படைப்குஞ்சுமூசு லப்பை.
 போர்.
1878காரண கும்மி.மகமது இப்ராகிம் சாகிபு.
1878கதிஸா நாயகிமகமது புலவர்.
 திருமண வாழ்த்து.  
1878பிரபந்தக் கொத்து.அல்லி மரக்காயர்.
1878புத்தூ குஸ்ஸாம்.மக்தூ மகமது புலவர்.
1878ரவு சுல்குல் படைப்மீரா சாகிபு.
 போர்.  
1878சரியத்து மாலை.ஷெய்க்கு அப்துல் காதர்
  லப்பை.
1878சொர்க்க நீதி.அப்துல் காதர் புலவர்.
1879-அல்புஃதூஹாத்அரபுவாசகமும் தமிழ்
1884அல்ரஹ்மானீயத்உரையும். அரபுத் தமிழ்
 (திருக்குரான்)எழுத்து. ஹபீப் முகம்மது
  அல் காஹிரீ. 
1879நசிகத் நாமா.அப்துல் காதர் சாகிபு.
1879ஸலாதுல் அருக்கான் சாமு நயினா லப்பை  
 மாலை.ஆலிம்