248 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16 |
(1888-1951), மாகறல் கார்த்திகேய முதலியார் (1857-1916), கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் (1874 - 1918), அப்துல் சாதிறு ராவுத்தர் (1877-?), முத்து ராமலிங்க சேதுபதி (1889-1928) கே.எஸ். சீனிவாசப்பிள்ளை (?-1929), தஞ்சை உலகநாத பிள்ளை (?-?), மாணிக்கவாசக சரணாலய சுவாமிகள் (1885-1944), து.அ. கோபி நாத ராயர் (1872-1919), வரதநஞ்சைய பிள்ளை (1877-1956), மற்றும் பலர், இவர்கள் பெயர் 20-ஆம் நூற்றாண்டுத் தமிழ் வரலாற்றில் சேர்க்கப்பட வேண்டும். |