பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு313

1870இராமாயணம், கம்பர்.சுந்தரகாண்டம்.
   சிதம்பரநாத கிவராயர்.
   திருநெல்வேலி.
1872சிவப்பிரகாசம்.சண்முகசுந்தர முதலியார்
   பதிப்பு.
1872சிலப்பதிகாரம், சோடசாவதானம்
 இளங்கோவடிகள்,சுப்பராய செட்டியார்
  (பகுதி)உரையுடன் சென்னை.
1873நைடதம் மூலம். ----
 அதிவீர ராம
 பாண்டியன்.
1873பெரிய புராணம் (திருத் ஆறுமுக நாவலர் பதிப்பு.
 தொண்டர் புராணம்)
1873தனிப்பாடற்றிரட்டு, ----
 பல புலவர்கள்.
   1878-இல் சந்திரசேகரக்
   கவிராயர் பதிப்பு. 1888-இல்
   வேறு ஒரு பதிப்பு.
1874பாரதம், வில்லிப்நல்லூர் ஆறுமுக நாவலர்
 புத்தூரார் பதிப்பு. 1884-இல் சதாசிவ
   பிள்ளையும், 1888-இல் C.M.சாமி
   நாத ஐயரும் பதிப்பித்தனர்.
1874பழமொழி நானூறு.சோடசாவதானம்
 முன்றுறையரையர். சுப்பராய செட்டியார்
   பதிப்பு. தமது உரையுடன்.
   இதில் 10 செய்யுட்கள்
   விடுபட்டுப் போயின.
1875அரிச்சந்திர புராணம்.அருணாசல முதலியார்
 வீரகவிராயர்.பதிப்பு, சென்னை.
1875நைடதம். அதிவீரராமஉரையுடன் சரவணப் பெரு
 பாண்டியன்.மாளையர் சென்னை. பின்னர்