| தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 319 |
| 1828 | ஆதிகாலச் சரித்திரச் சங் | புதுவை ஞானப்பிரகாச | | | கிரகம். | முதலியார், சென்னை. | | 1830 | இந்துஸ்தான் சரித்திரச் | புதுவை ஞானப்பிரகாச | | | சங்கிரகம். | முதலியார், சென்னை. | | 1847 | பஞ்சதந்திரக் கதை. | எழுமூர் முத்துசாமி | | | | முதலியார், சென்னை. | | 1847 | இனிமையான கதைகள். | சென்னை. | | 1850 | பூர்வீக சரித்திரம், | Edmand Surgent. | | | (A manual of Ancient | பாளையங்கோட்டை. | | | History) | | | 1852 | பஞ்சதந்திரக் கதை. | ஸ்ரீ நிவாசபுரம் ஸ்ரீநிவாச | | | | ஐயங்கார். | | 1853 | பரதேசி மோட்சப் பிர | Z. Spaulding மொழி | | | யாணம் (John Bunyan’s | பெயர்த்தது, | | | Pilgrim’s Progress) | யாழ்ப்பாணம். | | 1853 | கட்டுக் கதைகள் | திருவேங்கட பிள்ளை | | | (Aes-op’s fables) | | | 1855 | மதனகாமராஜன் கதை. | சேலை பொன்னம்பலக் | | | | கவிராயர், சென்னை. 1869, | | | | 1874, 1878, 1879, 1880, | | | | 1881, 1883, 1884 ஆண்டு | | | | களிலும் பதிப்பிக்கப்பட்டது. | | 1857 | பல தேச சரித்திரம். | சென்னை. | | 1859 | பரமார்த்த குருவின் | புதுவை. | | | கதை. (வீரமா முனிவர் | | | | எழுதியது) | | | 1864 | கதாமஞ்சரியும் நீதிசார | புதுவை. | | | வாக்கியமும். | | | 1865 | பஞ்சதந்திரக் கதை | புதுவை. |
|
|
|