பக்கம் எண் :

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு53

எண்களுடைய ஏக தச ஸ்தானாதியாகிய ஒன்று பத்து முதலான ஸ்தானங்களை யேற்படுத்திய முறையெப்படி யென்றால்.

பழையன க்கு புதியன
க0
உய உ0
ஙய ங0
சய ச0
ருய ரு0
சாய சா0
எய எ0
அய அ0
கூய கூ0
க00
  க000
  க0000
  க00000

இவ்வாறு ஏக தச ஸ்தானாதிகள் தப்பாமலெழுதி யெளிதாய்க் கணித கிரியை செய்வதற்கொரு நன்னெறி யேற்படுத்தப்பட்டது.

“ஆனா லிச்சித்த வொரு தொகை யெழுத வேண்டுமானால், அதற்குரிய எண்களை ஒன்றன்பினொன்றா யெழுதுகையில் ஏக தச ஸ்தானாதிகளே தோற்றும்படி என்கிற குறிகளைக் கூட்டியெழுது முன்னைய வழக்கம்போ லவ்விடத்திடையிலே புள்ளி கூட்டியெழுத வேண்டுமோவெனில் அப்படி வேண்டுவதில்லை, மேலெழுதிய படி யெளிதி லெழுதி வழங்கலாம். எப்படி யென்றால்.

பழையன          புதியன

12

234

3456

45678

567891