பக்கம் எண் :

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு19

அஞ்சிறைத்தும்பி என்னும் இச் சொல் ஆராய்ச்சிக் கட்டுரைகள், சொல் ஆராய்ச்சி செய்ய வாசகர்களைத் தூண்டி விடுமானால், அதுவே இந்நூல் எழுதியதன் நோக்கம் முற்றுப் பெற்றதாகும்.

இந்நூலினை அச்சிட்டு வெளியிட்ட ஸ்டார் பிரசுரத்தாருக்கு எனது நன்றி உரியது.

சீனி. வேங்கடசாமி..