பக்கம் எண் :

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு85

அதாவது, ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சுப் புத்தகமாக அச்சிட்டவர்கள். குடு என்னும் சொல்லைக் கொச்சைச் சொல் என்றும், ஏடெழுது வோரால் தவறாக எழுதப்பட்டதென்றும் கருதி, கொடு என்று திருத்தி அச்சிட்டார்கள் என்பதே. இங்கு மேற்கோள் காட்டப்பட்ட செய்யுள் களை இப்போதுள்ளவர் அச்சிடுவதாக இருந்தாலும், அதிலுள்ள குடு என்பதைக் கொடு என்று மாற்றி அச்சிடுவார்கள் அல்லவா!

பிழையான கொச்சைச் சொல் என்று தவறாகக் கருதப்படுகிற இது போன்று வேறுபல சொற்களும் உள்ளன. அவற்றையெல்லாம் ஆராய்ந்து காண்பது அறிவுடையோர் கடமை. ஆனால், ஆராய்ச்சிக்கு மிகவும் பொறுமையும், விடாமுயற்சியும், ஊக்கமும், ஆர்வமும் இருக்க வேண்டும்.

அடிக் குறிப்புகள்

1. S.I.I. Vol. VIII. Nos. 289, 299.

2. No. 715, S.I.I. Vol. VIII.

3. No. 337, S.I.I. Vol. VIII.

4. No. 339, S.I.I. Vol. VIII.

5. Nos. 206, 207. S.I.I. Vol. VIII.

6. No. 213, S.I.I. Vol. VIII.

7. No. 166, S.I.I. Vol. VIII.

8. No. 169, S.I.I. Vol. VIII.

9. No. 87, S.I.I. Vol. XII.

10. No. 149, S.I.I. Vol. XIII.

11. No. 475, S.I.I. Vol. VIII.

12. No. 481, S.I.I. Vol. VIII.

13. No. 30, S.I.I. Vol. XIII.

14. No. 168, S.I.I. Vol. XIII.

15. No. 125, S.I.I. Vol. XII.

16. No. 880, S.I.I. Vol. VII.

17. No. 863, S.I.I. Vol. VII.

18. No. 225, S.I.I. Vol. IV.

19. No. 97, S.I.I. Vol. VIII..