நேமிநாதம் - நந்திக் கலம்பகம் - பிறநூல்கள் | 67 |
பித்துக் கொடுத்த கலைச்செல்வர், முத்தமிழ்ப் பேராசிரியர் உயர்திரு. விபுலாநந்தஅடிகள் திடீரென மறைந்தது, தமிழ் நாட்டைப் பெருந் துயரத்திற்குள்ளாக்கியது. நிறைவு செய்ய முடியாத அவரது பிரிவினால், தமிழுலகம் வருந்துகிறது. தமிழகத்திற்கு அடிகளார் செய்த பெருந்தொண்டிற்குச் சிறு நன்றியாக இந்நூலை அன்னவர் நினைவு மலராக வெளியிடுகிறேன். - சீனி. வேங்கடசாமி |