சொல்
|
அருஞ்சொற்பொருள் |
பேரேடு | பெயர்க் கணக்கேடு . |
பேரொளி | மிக்க ஒளி ; சூரியன் ; சந்திரன் ; பரஞ்சுடர் . |
பேரோலக்கம் | அரசர் பெருஞ்சபை . |
பேலகம் | தெப்பம் . |
பேலிகை | எச்சில் . |
பேலுதல் | மலங்கழித்தல் . |
பேழ் | பெருமை . |
பேழ்கணித்தல் | காண்க : பேகணித்தல் ; அஞ்சுதல் ; கண்மூடுதல் ; மருண்டு விழித்தல் . |
பேழ்வாய் | பெரிய வாய் . |
பேழி | புடைவை . |
பேழை | பெட்டி ; கூடை ; பெருமை ; கோலிக்காய் . |
பேறு | பெறுகை ; அடையத்தக்கது ; இலாபம் ; நன்கொடை ; பயன் ; தகுதி ; பதினாறு வகைப்பட்ட செல்வம் ; நல்லூழ் ; நிலத்தின் அனுபோகவகை ; இரை ; படைப்பு ; முடிவு . |
பேறுகாலம் | பிள்ளைபெறுங் காலம் . |
பேன் | தலையிலுண்டாகும் சிறுபூச்சி . |
பேனம் | காண்க : நுரை . |
பேனன் | சூரியன் ; சந்திரன் . |
பேனாசனி | இந்திரன் . |
![]() |
![]() |