வானோங்கி முதல் - வானோர்முதுவன் வரை
சொல்
அருஞ்சொற்பொருள்
வானோங்கி ஆலமரம் .
வானோர் காண்க : வானவர் .
வானோர்க்கிறை இந்திரன் .
வானோர்கிழவன் இந்திரன் .
வானோர்கோமான் இந்திரன் .
வானோர்மாற்றலர் அசுரர் ; இராக்கதர் .
வானோர்முதல்வன் பிரமன் ; இந்திரன் .
வானோர்முதுவன் பிரமன் ; சேரன் .